போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியானது பிரதேச செயலாளர் திரு.தி.ஜெ.அதிசயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் பேரணியில் அலுவலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.